Duration 3:32

5 Amazing Benefits of JackFruit Seeds | | பலாக்கொட்டை சாப்பிடுவதால் ஏற்படும் 5 அற்புதங்கள்

1 506 watched
0
49
Published 21 Jun 2018

வணக்கம், இந்த பகிர்வில், பலாக்கொட்டை பற்றிய 5 மருத்துவ குணங்களை சொல்லியிருக்கிறேன். நம் தமிழ் நாட்டில் மிகுதியாக கிடைக்கும் இந்த பலாப்பழம், நம் முக்கனிகளில் ஒன்றாகும். பழ கொட்டைகளுக்கு எப்போதும் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதை பற்றி நாம் தெரிந்து கொண்டு நன்மை அடைவோம், மற்றவர்களுக்கும் பகிர்வோம். மீண்டும் உங்களை வேறொரு பதிவில் சந்திக்கிறேன். நன்றி. அன்புடன், விமலா சிவப்பிரகாசம் *********************************************************************** Music Credits: Drift - Drift

Category

Show more

Comments - 76