Duration 19:52

வாசம்வீசும் வெட்டிவேர் பயிரிட்ட 60 ஆம் நாளிலிருந்து கால் ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்

16 664 watched
0
395
Published 9 Jun 2020

வெட்டி வேர் வளர்ப்பு குறித்து நாகை மாவட்டம், கொள்ளிடம், திருபுவனவீரமங்கலம் வெட்டி வேர் விவசாயி பன்னீர்செல்வம் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.கால் ஏக்கர் வெட்டிவேர் பயிரிட 45 முதல் 50 ஆயிரம் வரை செலவு ஆகும். 60 நாட்களுக்குப் பிறகு கால் ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.. பன்னீர்செல்வம் 9787 364 966 ஒரு முட்டு இரண்டு கிலோ வரை எடையிருக்கும் ஒரு கிலோ 150ரூ வரை விலை போகும்.. வெட்டிவேர் (vetiver) சாகுபடியில் எப்படி வெற்றிகாண வேண்டுமா அப்போ இந்த விடியோவை கடைசிவரை பாருங்கள். /watch/wLiwlHiuHGnuw இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.. Subscribe to our YouTube Channel for updates on useful Videos. youtube: /sirkalitv facebook: https://www.facebook.com/sirkalitv

Category

Show more

Comments - 63